இந்தியாவில் ஏராளமான கூட்டுறவு சொசைட்டிகள் உள்ளன. இதில் மக்களின் பார்வைக்கு தனித்துவமான அடையாளம் பெருவதற்கு ஏதாவது ஒன்றை செய்ய வேண்டியுள்ளது. இதை மனதில் கொண்டு ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சொசைட்டி லிமிடெட் கடந்த 1999 ஆண்டு முதல் தனது கடின உழைப்பின் மூலம் இதுவரையில் செய்து வருகின்றது. இதன் மகத்தான செயல்பாட்டின் மூலம் பல்வேறு மாநிலங்களில் இயங்கும் இந்தியாவின் முன்னணி கூட்டுறவு சொசைட்டி இணையாக நமது ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சொசைட்டி லிமிடெட் 1.8 மில்லியன் உறுப்பினர்கள் மற்றும் 3 லட்சம் ஆலோசர்ககளை கொண்டு செயல்பட்டு வருகின்றது.
ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சொசைட்டிலிமிடெட் தனது நவீன மென்பொருள் தொழில் நுட்ப மையம், SAP உள்ளக பரிமாற்ற அமைப்பு மற்றும் மொபைல் அப்ளிகேஷன் கொண்டு காலத்திற்கு ஏற்றார் போல் மாறிவரும் புதிய தொழில் நுட்ப தகவல்களை கொண்டு அதற்கு முக்கியத்துவம் அளித்து புதுப்பித்து வருகிறது.
ஆதர்ஷ் மணி (ADARSH MONEY) என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷன் தொடங்கியதன் மூலம் தனக்கு என்று சொந்த மொபைல் பயன்பாட்டை கொண்டுள்ள இந்தியாவில் உள்ள ஒரே ஒரு கூட்டுறவு சொசைட்டி என்ற தனித்துவத்தையும் அடையாளத்தையும் பெற்று உள்ளோம். இதன் மூலம் 95% சதவீதம் அதிகமான அன்றாட தொழில் மற்றும் பண பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.