Quick Links
Adarsh 15 Month Term Deposite

A-15 பருவகால வைப்பு

A-15 பருவகால வைப்புத் திட்டத்தில் ஆதர்ஷ் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் மட்டுமே இணைய முடியும். கவர்சிகரமான பருவகால வைப்பு வட்டி விகிதத்துடன்கூடிய A-15ல் முதலீடு செய்யும் ரூ.5000, 15 மாதங்களில் ரூ.5725 முதிர்ச்சித் தொகையாக உங்களுக்குக் கிடைக்கிறது.

நிதிசார் பொருள் வகைபருவகால வைப்பு
தகுதிவிண்ணப்பதாரர் சங்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும;
குறைந்தபட்ச வைப்புத் தொகைரூ. 5,000 மற்றும் அதற்கு மேல் ரூ. 200ன் மடங்குகளில்
முதிர்வு மதிப்புரூ.,5000 முதலீடு செய்து 15 மாதங்களில் ரூ.5,725பெறுங்கள்
காலம்15 மாதங்கள்
முன்கூட்டியே முறிக்கும் வசதிஇல்லை
நியமன வசதிஉண்டு
கடன் வசதிஅதிகபட்சமாக வைப்பு தொகையில் 60%
* சங்கத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப வட்டி விகிதம் பொருந்தும்

*மே03, 2017 முதல் அமலில்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்;

A-15 வைப்புத் திட்டத்தின் காலவரை என்ன?

A-15 வைப்புத் திட்டத்தின் காலவரை 15 மாதங்கள்.

A-15வில் குறைந்தபட்ச முதலீடு என்ன?

A-15ல் குறைந்தபட்ச முதலீடு ரூ. 5,000 பின்னர் ரூ. 200ன் மடங்குகளில்முதலீட்டை அதிகப்படுத்தலாம்

A-15ல் எவ்வளவு வட்டித்தொகை ஈட்ட முடியும்?

இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதம் தோராயமாக 10.98%(காலாண்டு கூட்டு வட்டி). இது ஆதர்ஷின் ஒரு சிறப்புத் திட்டமாகும். இங்கு உறுப்பினர்கள் முதலீடு செய்யும் ரூ.5000 முதிர்வின் போது ரூ.5725வாகத் திரும்பக் கிடைக்கிறது.

முதிர்வுக்கு முன் முறிக்கும் வசதி A-15ல் உள்ளதா?

இல்லை. இந்தத் திட்டத்தில் முதிர்வுக்கு முன் முறிக்கும் வசதி இல்லை.

A-15ல் கடன் வசதிகள் உண்டா?

ஆம்!. A-15இல் கடன் வசதிகள் உண்டுஅதிகபட்சமாக வைப்பு தொகையில் 60% அளவு கடனாக உறுப்பினர்கள் பெறலாம். சங்கத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப வட்டி விகிதம் பொருந்தும்

அதிக பருவகால வைப்பு வட்டி விகிதங்கள்

ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சங்கம் லிமிடெட் வழங்கும் அனைத்து முக்கிய நிதிசார் பொருள்களையும் தவிர, ஆதர்ஷ் சங்க உறுப்பினர்களுக்கென பிரத்தியேகமாக பல திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் சிறந்த பருவக் கால வைப்புத்தொகை திட்டமான A-15ஒன்றாகும். 15 மாத காலத்திற்கு நீங்கள் குறுகிய கால முதலீட்டை முதலீடு செய்ய அனுமதிக்கிறது. இம் முதலீட்டில் குறைந்தபட்சத் தொகை ரூ.5000 ஆகும். அதன் பின் ரூ. 200ன் மடங்குகளில் முதலீட்டை விரிவுபடுத்தலாம்.
உங்கள் முதலீட்டின் மூலம் நீங்கள் அதிகபட்ச வருவாய் ஈட்டுவதை ஆதர்ஷ் உறுதிபடுத்துகிறது. உங்களுக்கு அதிக பருவகால வைப்பு வட்டி வீகிதத்தை வழங்கும் திட்டமொன்று இருந்தால் அது சிறப்புதானே? ஆம், A-15 பருவகால வைப்பு திட்டத்தில் அதிக வட்டிவிகிதமாக சுமார் 10.98% (காலாண்டுக் கூட்டுத் தொகை) வழங்கப்படுகிறது. எனவே A-15 கால வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்து பாதுகாப்பான வருமானம், நியமன வசதி மற்றும் கடன் வசதி போன்ற கூடுதல் பலன்களைப் பெறுங்கள். பருவகால வைப்புத் தொகையில் முதலீடு செய்ய, உங்கள் அருகில் இருக்கும் ஆதர்ஷ் கிளையைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது ஆன்லைனில் விசாரிக்கலாம்!

உரிமைத்துறப்பு: அனைத்து நிதிசார் பொருள்கள் மற்றும் சேவைகள் பிரத்யேகமாக ஆதர்ஷ் கூட்டுறவுக்கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

A15 பருவகால வைப்புக் கணக்கைத் துவக்க இப்போதே

Name
Email
Phone no
Message
© Copyright - Adarsh Credit. 2017 All rights reserved. Designed and developed by Communication Crafts.