விரைவு இணைப்பு

A-3 டெபாசிட் திட்ட

A-3 டெபாசிட் திட்டம், ஆதர்ஷ் கிரெடிட் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி லிமிடெட்டின் உறுப்பினர்களுக்காக கிடைக்கப்பெறுகிறது. 3வருட முதிர்வு காலகட்டத்துக்குப் பின்னர் டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் ஒன்றரை மடங்குத் தொகையை உறுப்பினர்கள் பெறுவர்.

பொருள் காலவைப்பு
தகுதிவிண்ணப்பதாரர் சொசைட்டியின் உறுப்பினராக இருக்க வேண்டும்
குறைந்தபட்ச டெபாசிட் தொகை₹ 500/-மற்றும் அதன்பின்னர்₹ 100/–இன் மடங்குகளில்
முதிர்வு மதிப்புமுதிர்வுத்தொகை 11/2 மடங்குகளில்
காலகட்டம்3வருடங்கள்
டெபாசிட் தொகைக்கு எதிரான கடன்60%வரை கிடைக்கப்பெறும்
முன்முதிர்வு பணமெடுப்பு வசதி1 வருடம் வரை கிடையாது
ஒரு வருடம் கழித்து, சொசைட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி கிடைக்கப்பெறும்.
நியமன வசதிவசதி உண்டு

16/7/2018 முதல் செயல்பாட்டுக்கு வரும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

A-3 டெபாசிட் திட்டத்தின் கால அளவு என்ன?

A-3 திட்டத்தின் கால அளவு 36 மாதங்கள்

A-3 -க்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை எவ்வளவு?

A-3 -க்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையின் அளவு ₹ 500/- மற்றும் அதன் பின்னர்₹ 100/- -இன் மடங்குகளில் ஒருவர் இந்தத் தயாரிப்பில் முதலீடு செய்திட முடியும்.

A-3 -இல் முன்முதிர்வு பணமெடுப்பு வசதி உள்ளதா?

1 வருடம் வரை A-3 -இல் முன்முதிர்வு பணமெடுப்பு வசதி கிடையாது. ஒரு வருடம் பூர்த்தியடைந்த பின்பு, சொசைட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் முன்முதிர்வு பணமெடுப்பு கிடைக்கப்பெறும்.

A-3 -இல் கடனுக்கான ஏதேனும் வசதி உள்ளதா?

ஆம்! A-3 டெபாசிட்டுக்கு எதிராகக் கடன் வசதியைப் பெற முடியும். A-3 -இல் முதலீடு செய்த தொகைக்கு எதிராக, அதிகபட்சம் 60% வரை உறுப்பினர்கள் கடன் பெறமுடியும்.

அதிக வட்டி வீதத்துக்கான A-3 டெபாசிட் திட்டம்

அதிகப் பலனளிக்கக்கூடிய நிதித் தயாரிப்புகள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் என்று வரும்போது, ஆதர்ஷ் கிரெடிட் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி தனது உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை ஒருபோதும் பூர்த்தி செய்யத் தவறியதில்லை. இந்த முறை ஆதர்ஷ் கிரெடிட் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி அதன் A-3 டெபாசிட் திட்டத்தை உங்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் 3 வருடக் காலகட்டத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 500 தொகையையும், அதன் பின்னர் ரூ. 100 தொகையையும் நீங்கள் முதலீடு செய்ய முடியும்.

ஆதர்ஷ் கிரெடிட்டில் உள்ள அனைத்து நிதித் தயாரிப்புகளும், உறுப்பினர்கள் தங்களின் முதலீடுகளின் மீது அதிக பலனை பெறும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. மேலும் 3 வருடங்களின் முடிவில் டெபாசிட் தொகையின் ஒன்றரை மடங்கு தொகையை நீங்கள் பெறக்கூடிய வகையிலான ஒரு திட்டம்தான் A-3. எனவே, இந்த வழங்கலைப் பெறுவதற்கு எந்தக் குழப்பமுமின்றி உங்கள் அருகாமையில் உள்ள கிளைக்கு விரைந்து சென்று, உங்கள் முதலீட்டிலிற்றக்கான பலனடைந்திடுங்கள்.

பொறுப்புத்துறப்பு: சொசைட்டியின் இந்த அனைத்து தயாரிப்புகளும் சேவைகளும் ஆதர்ஷ் கிரெடிட் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டியின் உறுப்பினர்களுக்காக பிரத்யேகமாக கிடைக்கப்பெறுபவை.

A-3 குறித்த விசாரணையை இப்போதே செய்திடுங்கள்

Name
Email
Phone no
Message

© Copyright - Adarsh Credit. 2018 All rights reserved. Designed and developed by Communication Crafts.