விரைவு இணைப்பு
Adarsh 36 Month Term Deposite

A-36 பருவகால வைப்புநிதித் திட்டம்

A-36 பருவகால வைப்புத் திட்டத்தில் ஆதர்ஷ் கூட்டுறவு கடன் சங்கம் லிமிடெட்-ன்உறுப்பினர்கள் மட்டுமே இணைய முடியும். A-36ல் ரூ.1,00,000 முதலீடு செய்து 36 மாதங்களில் ரூ.1,35,000முதிர்ச்சித் தொகையாகப் பெறுங்கள்.

நிதிசார் பொருள் வகைபருவகால வைப்பு
தகுதிவிண்ணப்பதாரர் சங்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்
குறைந்தபட்ச வைப்புத் தொகைரூ. 500 மற்றும் அதற்கு மேல் ரூ. 100ன் மடங்குகளில்
முதிர்வு மதிப்புரூ.1,00,000 முதலீடு செய்து 36 மாதங்களில் ரூ.1,35,000பெறுங்கள்
காலம்36 மாதங்கள்
முன்கூட்டியே முறிக்கும் வசதி1 வருடம் வரை அனுமதி இல்லை. 1 வருடத்திற்கு பிறகு முறித்து எடுக்கப்படும் தொகைக்கு சங்க விதிகளின்படி வட்டித் தொகை வசூலிக்கப்படும்
நியமன வசதிஉண்டு
கடன் வசதிஉண்டு.
சங்கத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப.

*மே03, 2017 முதல் அமலில்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்;

A-36 வைப்புத் திட்டத்தின் காலவரை என்ன?

A-36வைப்புத் திட்டத்தின் காலவரை 36 மாதங்கள்.

A-36வில் குறைந்தபட்ச முதலீடு என்ன?

A-36ல் குறைந்தபட்ச முதலீடு ரூ. 5,00 பின்னர் ரூ. 100ன் மடங்குகளில்முதலீட்டை அதிகப்படுத்தலாம்

A-36ல் எவ்வளவு வட்டித்தொகை ஈட்ட முடியும்??

இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதம் தோராயமாக 10.13%(காலாண்டு கூட்டு வட்டி). ஆதர்ஷின் இச்சிறப்புத் திட்டத்தில் உறுப்பினர்கள் முதலீடு செய்யும் ரூ.1,00,000, முதிர்வின் போது ரூ.1,35,000 எனத் திரும்பக் கிடைக்கிறது.

முதிர்வுக்கு முன் முறிக்கும் வசதி A-36ல் உள்ளதா?

ஒரு வருடத்திற்குப் பிறகு உறுப்பினர்கள் முதிர்வு செய்ய வசதிகள் உண்டு.

A-36ல் கடன் வசதிகள் உண்டா?

ஆம்!. A-36ல் கடன் வசதிகள் உண்டு. அதிகபட்சமாக வைப்பு தொகையில் 60% அளவு கடனாக உறுப்பினர்கள் பெறலாம். சங்கத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப வட்டி விகிதம் பொருந்தும்

A36இல் முதலீடு செய்து சிறந்த வட்டித்தொகை ஈட்டுங்கள்.

ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சங்கம் லிமிட்டெட் வழங்கும் பிரத்யேகத் திட்டங்களில் A36 ஒன்றாகும். உறுப்பினர்களுக்கென பிரத்யேகமாக வழங்கப்படும் திட்டங்களில் ஒன்றான A36 ஒரு பருவகால வைப்பு நிதித் திட்டமாகும். இத்திட்டத்தில் உங்கள் பணத்தை 3 வருடங்களுக்கு முதலீடு செய்யலாம். குறைந்தபட்சத் தொகையாக ரூ.500 முதலீடு செய்து பின்னர் ரூ.100ன் மடங்குகளில் முதலீட்டை அதிகரிக்கலாம்.

ஆதர்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் உங்கள் முதலீட்டிற்கு நீங்கள் சிறந்த வட்டி விகிதங்களைப் பெறுவீர்கள். A36, உங்கள் முதலீட்டிற்கு தோராயமாக 10.13% (காலாண்டு கூட்டுவட்டி) வட்டி விகிதம் அளிக்கிறது. இத்துடன், முன்கூட்டியே முதிர்தல் மற்றும் கடன் வசதி போன்ற கூடுதல் நன்மைகளையும் நீங்கள் பெறுவீர்கள். ஆதர்ஷுன்A-36 பருவகால வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய எங்களுடன் ஆன்லைனில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகில் உள்ள கிளைக்கு விஜயம் செய்யுங்கள்.

உரிமைத்துறப்பு: அனைத்து நிதிசார் பொருள்கள் மற்றும் சேவைகள் பிரத்யேகமாக ஆதர்ஷ் கூட்டுறவுக்கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

A36 பற்றி அறிய.

Name
Email
Phone no
Message
© Copyright - Adarsh Credit. 2018 All rights reserved. Designed and developed by Communication Crafts.