விரைவு இணைப்பு
Adarsh 18 Month Term Deposite

ஆதர்ஷ் 18 பருவகால வைப்புத் திட்டம்

A-18 பருவகால வைப்புத் திட்டத்தில் ஆதர்ஷ் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் மட்டுமே இணைய முடியும். கவர்சிகரமான பருவகால வைப்பு வட்டி விகிதத்துடன் கூடிய A-18 ல் முதலீடு செய்யும் ரூ.5000, 18 மாதங்களில் ரூ.6,200 முதிர்ச்சித் தொகையாக உங்களுக்குக் கிடைக்கிறது.

நிதிசார் பொருள் வகைபருவகால வைப்பு
தகுதிவிண்ணப்பதாரர் சங்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்
குறைந்தபட்ச வைப்புத் தொகைரூ. 5,000 மற்றும் அதற்கு மேல் ரூ. 100ன் மடங்குகளில்
முதிர்வு மதிப்புரூ.,5000 முதலீடு செய்து 18 மாதங்களில் ரூ.6,200பெறுங்கள்
காலம்18 மாதங்கள்
முன்கூட்டியே முறிக்கும் வசதிஇல்லை
நியமன வசதிஉண்டு
கடன் வசதிஅதிகபட்சமாக வைப்பு தொகையில் 60%
* சங்கத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப வட்டி விகிதம் பொருந்தும்

*ஜூலை 01, 2018 முதல் அமலில்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்;

A-18 வைப்புத் திட்டத்தின் காலவரை என்ன?

A-18வைப்புத் திட்டத்தின் காலவரை 18 மாதங்கள்.

A-18வில் குறைந்தபட்ச முதலீடு என்ன?

A-18ல் குறைந்தபட்ச முதலீடு ரூ. 5,000 பின்னர் ரூ. 100ன் மடங்குகளில்முதலீட்டை அதிகப்படுத்தலாம்

முதிர்வுக்கு முன் முறிக்கும் வசதி A-18ல் உள்ளதா?

இல்லை. இந்தத் திட்டத்தில் முதிர்வுக்கு முன் முறிக்கும் வசதி இல்லை.

A-18ல் கடன் வசதிகள் உண்டா?

ஆம்!. A-18ல் கடன் வசதிகள் உண்டு. அதிகபட்சமாக வைப்பு தொகையில் 60% அளவு கடனாக உறுப்பினர்கள் பெறலாம். சங்கத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப வட்டி விகிதம் பொருந்தும்

பருவகால வைப்புக்கு உயர் வட்டி பெறுங்கள்

ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சங்கம் லிமிடெடின் உறுப்பினர்கள் பல காலவரைகளில் தங்கள் பணத்தை முதலீடு செய்யத் தேவையான கால வைப்பு நிதித் திட்டங்களை வழங்குகிறது. இவற்றுள் 18 மாத குறுகிய காலத்திற்கு முதலீடு செய்யும் சிறந்த பருவக் கால வைப்புத்தொகை திட்டமான A-18ம் ஒன்றாகும். ஆதர்ஷ்கடன் சங்க உறுப்பினர்களுக்கென பிரத்தியேக வழங்கப்படும் இத் திட்டம் சிறந்த பருவகால வைப்புத் நிதித் திட்டத்தில் சுமார் 10.60% (காலாண்டு கூட்டுவட்டி) வட்டி வழங்கப்படுகிறது.
இந்த 18 மாத கால வைப்புத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 5000ஆகும். பின்னர் ரூ. 100ன் மடங்குகளில் முதலீட்டை விரிவுபடுத்தலாம். ஆதர்ஷ் 18 வழங்கும் அதிக வட்டி விகிதத்தைத் தவிர, மற்ற சில நன்மைகளும் இத்திட்டத்தின் மூலம் நீங்கள் பெறமுடியும். நியமன வசதி, கடன் வசதி மற்றும் உத்தரவாதத்தோடு பாதுகாப்பான வருமானம் ஆகியவை சில. எனவே ஆதர்ஷ் 18 திட்டத்தில் இன்று முதலீடு செய்து அதன் பலனை அனுபவியுங்கள் . இத்திட்டம் பற்றி மேலும் அறிய எங்களை அணுகுங்கள்.
உரிமைத்துறப்பு: அனைத்து நிதிசார் பொருள்கள் மற்றும் சேவைகள் பிரத்யேகமாக ஆதர்ஷ் கூட்டுறவுக்கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

A18 வைப்புக் கணக்கைத் துவக்க இப்போதே அழையுங்கள்

Name
Email
Phone no
Message

© Copyright - Adarsh Credit. 2018 All rights reserved. Designed and developed by Communication Crafts.