விரைவு இணைப்பு

ஆதர்ஷ் பச்சத் பாத்ர பருவகால வைப்பு நிதித் திட்டம்

ஆதர்ஷ் பச்சத் பாத்ர ஒரு பருவகால வைப்பு நிதித் திட்டம் ஆகும். இது ஆதர்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் மூலம் 72 மாதங்களில் முதலீட்டுத் தொகையை இருமடங்காக்க முடியும்.

நிதிசார் பொருள் வகைபருவகால வைப்பு
தகுதிவிண்ணப்பதாரர் சங்கத்தின்உறுப்பினராக இருக்க வேண்டும்
குறைந்தபட்ச வைப்புத் தொகைரூ. 5,00 மற்றும் அதற்கு மேல் ரூ. 100ன் மடங்குகளில்
முதிர்வு மதிப்புமுதலீட்டை இருமடங்காக்கும்
காலம்72 மாதங்கள்
முன்கூட்டியே முறிக்கும் வசதி3 வருடம் வரை அனுமதி இல்லை. 3வருடத்திற்கு பிறகு முறித்து எடுக்கப்படும் தொகைக்கு சங்க விதிகளின்படி வட்டித் தொகை வசூலிக்கப்படும்
நியமன வசதிஉண்டு
கடன் வசதி2 வருடங்களுக்குப் பின் அனுமதி உண்டு. அதிகபட்சமாக வைப்பு தொகையில் 60% வரைக் கடனாகப்பெறலாம்.சங்கத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப வட்டி விகிதம் பொருந்தும்

* ஏப்ரல்,5 முதல் அமலில்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆதர்ஷ் பச்சத் பாத்ர வைப்புத் திட்டத்தின் காலவரை என்ன?

ஆதர்ஷ் பச்சத் பாத்ரவைப்புத் திட்டத்தின் காலவரை 72 மாதங்கள்.

ஆதர்ஷ் பச்சத் பாத்ர-வில் குறைந்தபட்ச முதலீடு என்ன?

ஆதர்ஷ் பச்சத் பாத்ர-வில் குறைந்தபட்ச முதலீடு ரூ. 5,00 பின்னர் ரூ. 100ன் மடங்குகளில் முதலீட்டை அதிகப்படுத்தலாம்

ஆதர்ஷ் பச்சத் பாத்ராவில் முன்கூட்டியே பணம் பெரும் வசதி உள்ளதா ?

ஆமாம்,உறுப்பினர்கள் கீழ்க்கண்ட விதிகளின்படி தங்கள் வைப்பு தொகையின் மீது முன்கூட்டியே பணம் பெறலாம்

  • <=36மாதங்கள்→முன்கூட்டியே பணம் பெறும் வசதி கிடையாது

சொசைட்டியின் விதிமுறை மற்றும் நிபந்தனைகள் படி 3 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப பெற்றால் மட்டுமே பொருந்தும்

ஆதர்ஷ் பச்சத் பாத்ராவில் கடன் பெறும் வசதி உள்ளதா ?

ஆமாம்!ஆதர்ஷ் பச்சத் பாத்ராவில் கீழ்க்கண்ட விதிகளின் படி கடன் தொகையை பெறலாம்:

  • < 36 months →கடன் வசதி கிடையாது
  • > 36 months →ஆதர்ஷ் பச்சத் பாத்ராவில் உறுப்பினர்கள்அதிகபட்சமாக தங்கள் முதலீட்டிலிருந்து 60% கடன் பெறலாம் .வட்டி விகிதங்கள் சங்கத்தின் விதிகளின் படி பொருந்தும்.

உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கும் கால வைப்பு

ஆதர்ஷ் பச்சத் பாத்ரா என்பது உறுப்பினர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட ஆதர்ஷின் சிறப்பு திட்டம் .உங்கள் பணத்தை இந்த கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் , 72 மாத காலத்தில் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும்.

பிறகு ₹ 100 இன் மடங்குகளாக செலுத்தலாம். நீங்கள் பெறும் நன்மை சுமார் 10.03% ஆகும் (காலாண்டில் கூட்டு). இந்த சிறப்பு சலுகைகளை தவிர ,கூடுதல் சிறப்பு வசதிகளாக விதிகளுக்கும் நிபந்தைகளுக்கும் ஏற்ப முன்கூட்டியே பணம் பெறும் வசதியையும் கொண்டுள்ளது . ஆதர்ஷின் இந்த கால வைப்பு நிதியில் ,சிறப்பு இணைப்புகளாக நியமன வசதியும் ,கடன் பெறும் வசதியும் உள்ளது .எனவே ஆதர்ஷ் பச்சத் பாத்ரா திட்டத்தில் முதலீடு செய்து , உங்கள் முதலீடு இரட்டிப்பாவதை காணுங்கள் .

பொறுப்பு துறப்பு: இந்த திட்டத்தின் பலன்களும் ,சேவைகளும்,ஆதர்ஷ் கடன் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே உரியது.

க்கு இப்போது வாருங்கள்

Name
Email
Phone no
Message
© Copyright - Adarsh Credit. 2018 All rights reserved. Designed and developed by Communication Crafts.