விரைவு இணைப்பு

பிட்டியா சம்ரித்தி யோஜனா

பிட்டியா சம்ரித்தி யோஜனா என்பது ஆதர்ஷ் கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட கால வைப்பு நிதி திட்டமாகும் . 72 மாதங்களுக்கு பிறகு ,முதலீடு செய்த தொகையை போல 2.5 மடங்கு நமக்கு திரும்ப கிடைக்கும்.

திட்டத்தின் வகைகால வைப்பு
தகுதிவிண்ணப்பதாரர் சங்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்
குறைந்தபட்ச வைப்பு தொகை₹ 1000 மற்றும் மேலும் ₹ 100 இன் மடங்குகளில்
முதிர்வு தொகைஒவ்வொரு ₹ 1000 முதலீட்டுக்கும் முதிர்வு தொகை ₹ 2500
கால அளவு72 மாதங்கள்
முன்கூட்டியே பணம் பெறும் வசதிஇல்லை
நியமன வசதிஉள்ளது
கடன் பெறும் வசதி2 வருடங்கள் கழித்து, வைப்பு நிதியில் செலுத்திய தொகையில் அதிகபட்சமாக 60 %, வட்டி விகிதங்கள் சங்கத்தின் விதிகள் மற்றும் நிபந்தைனகளுக்கு இணங்க

* ஜனவரி 9, 2018 முதல் பொருந்தும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பிட்டியா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் காலம் எவ்வளவு ?

பிட்டியா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் காலம் 72 மாதங்கள் ஆகும்.

பிட்டியா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் குறைந்தபட்ச முதலீட்டு தொகை எவ்வளவு?

பிட்டியா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாயும், அதன் பிறகு, ₹ 100 இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.

பிட்டியா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் ,முன்கூட்டியே பணம் பெறும் வசதி உள்ளதா ?

இல்லை

பிட்டியா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் ,கடன் பெறும் வசதி உள்ளதா ?

ஆமாம் ! கீழ்க்கண்ட விதிகளின்படி பிட்டியா சம்ரித்தி யோஜனாவில் கடன் வசதி உள்ளது:

  • < 24 மாதங்கள் → கடன் வசதி இல்லை
  • > 24 மாதங்கள் → பிட்டியா சம்ரித்தி யோஜனாவில் அதிகபட்சமாக தங்கள் முதலீட்டிலிருந்து 60% கடன் பெறலாம் .வட்டி விகிதங்கள் சங்கத்தின் விதிகளின் படி பொருந்தும்.

மிகச்சிறந்த முதலீட்டு திட்டம்

ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சங்கம் லிமிடெடில் உள்ள நாங்கள் ,எங்கள் உறுப்பினர்களுக்கு சிறந்த நிதி திட்டங்களை வழங்குகிறோம். அதிக வட்டி விகிதங்கள் மற்றும் பாதுகாப்பான வருவாய்களின் அடிப்படையில் சிறந்து விளங்குகிறோம் ! எங்கள் எண்ணற்ற திட்டங்கள் நிலையான வைப்பு, மாத வருமான திட்டம் , நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு தொடங்குதல் , தினசரி வைப்பு, கால வைப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. பிட்டியா சம்ரிதி யோஜனா உங்கள் எதிர்காலத்திற்கான முதலீட்டுத் திட்டம் . இந்த திட்டம் மாணவர்களின் கல்வி மற்றும் அவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்துக்காக எங்களால் உருவாக்கப்பட்டுள்ளது .

பிட்டியா சம்ரித்தி யோஜனா என்பது ஆதர்ஷ் கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட கால வைப்பு நிதி திட்டமாகும் . சிறந்த முதலீட்டு திட்டமான இது ,உங்களது பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறது . இந்த திட்டத்தின் கால அளவானது 72 மாதங்கள் ஆகும் .அதன் பின் நாம் முதலீடு செய்த தொகையை போல 2.5 மடங்கு நமக்கு திரும்ப கிடைக்கும் .கடன் மற்றும் நியமன வசதி இம்முதலீட்டு திட்டத்தில் உள்ளன .மேலும் அறிந்து கொள்ள ,எங்களை அணுகவும் .

பொறுப்பு துறப்பு: இந்த திட்டத்தின் பலன்களும் ,சேவைகளும், ஆதர்ஷ் கடன் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே உரியது.

பிட்டியா சம்ரித்தி யோஜனாவை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

Name
Email
Phone no
Message

© Copyright - Adarsh Credit. 2018 All rights reserved. Designed and developed by Communication Crafts.