

நடப்புக் கணக்கு
பல்வேறு வசதிகளை உள்ளடக்கி உறுப்பினர்களுக்கு அதிகப்படியான பலன்களை வழங்கும் நிகரற்ற தன்மை கொண்டு எங்கள் நடப்புக்கணக்கு (CA) விளங்குகிறது. ஜீரோ பேலன்ஸ் கொண்டிருந்தாலும் இக்கணக்கை செயலில் வைத்திருக்கமுடியும்.
ஆதர்ஷ் நடப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள் & பலன்கள;
- குறைந்தபட்ட இருப்புப் தொகை – ஏதுமில்லை (நோஃப்ரில் கணக்கு)
- BP வசதியோடு கணக்குகள் (புதிய உறுப்பினர்களுக்கு)
- எவ்விதக் கட்டணமுமின்றி வரம்பற்ற பரிவர்த்தனைகள;
- எஸ்எம்எஸ் வசதி
- மொபைல் பயன்பாடு வசதி
- MMA அல்லது NEFT / RTGS மூலம் பணப் பரிமாற்ற வசதி
- பண வரவுக்கான NEFT வசதி (₹ 49,999 / – வரை)
- எந்த கட்டணமும் இல்லாமல் வங்கி இருப்புநிலை தகவலறிக்கை வசதி
- உறுப்பினர்களுக்கு வட்டி மீது டி.டி.எஸ் கழிவு இல்லை (நடப்பு வருமானவரி விதிகளின்படி)
ஆதர்ஷில் நடப்புக் கணக்கு ஒன்றைத் துவக்குங்கள்
இந்திய மக்களிடையே நன்மதிப்பைப் பெற்ற கூட்டுறவு சங்கங்கள் ஒன்றான ஆதர்ஷ் கிரெடிட் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு பாதுகாப்பான நிதிசார் பொருட்களைக் கொண்டுள்ளது. எங்கள் உறுப்பினர்கள் தங்கள் பெறுமானமுள்ள முதலீடுகளைக் கொண்டு அதிக வட்டி ஈட்டும் வகையில். எமது உறுப்பினர்கள் சமூக மற்றும் நிதி ரீதியாக முன்னேற்றம் அடையும் விதமாக எமது பல்வேறு சேவைகளைக் கட்டமைத்துள்ளோம்
எங்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் நிதிசார் சேவைகளில் நடப்புக் கணக்கு (CA) ஒன்றாகும். நடப்புக் கணக்கு துவக்குகையில் பல்வேறு பலன்களும் இணைந்து கிடக்கின்றன. நடப்புக் கணக்கை ஜீரோ பேலன்ஸ் கொண்டு “ நோ-ப்ரில்” கணக்காகத் துவங்கலாம். கட்டணமின்றி கணக்கில்லா பரிவர்த்தனைகள், மொபைல் பயன்பாடு, எஸ்எம்எஸ் வசதி, NEFT மற்றும் RTGS மூலம் பணப் பரிமாற்ற வசதி, கட்டணமின்றி நிதி இருப்புநிலை அறிக்கைகள் பெரும் வசதி போன்ற பல அம்சங்கள் நிறைந்துள்ளன. நடப்புக் கணக்கு துவக்க உடனே அருகாமையிலுள்ள ஆதர்ஷ் கிளையை அணுகுங்கள்
உரிமைத்துறப்பு: அனைத்து நிதிசார் சேவைகள் பிரத்யேகமாக ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சொசைட்டி லிமிடெட் உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.