விரைவு இணைப்பு
Adarsh Fix Deposite

நிலையான வைப்பு நிதி

நிலையான வைப்பு நிதி திட்டம் பல்வேறு கால அளவுகளில் உள்ளன ,உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குறுகிய கால வைப்பு திட்டத்தில் குறுகிய கால அளவிலான 3,6,9 மாதங்களுக்கான திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம் . கால அளவிற்கு ஏற்றமாதிரி நிலையான வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை பெறலாம் . கால அளவிற்கு ஏற்றவாறு நிலையான வைப்பு நிதி வட்டி வீதங்கள் வேறுபடும் . பலவித கால அளவிலான வட்டி வீதத்திற்கு காண்க .

கால அளவு வட்டி வீதங்கள் (ஆண்டுக்கு ) சிறப்பு வட்டி வீதங்கள் ( மொத்த முதலீட்டுக்கு)
₹ 15லட்சத்துக்கு மேல் ₹ 50 லட்சத்துக்குள் ₹ 50 லட்சத்துக்கு மேல் ₹ 1 கோடிக்குள் ₹ 1 கோடிக்கு மேல்
சாதாரண உறுப்பினர்கள் மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் சாதாரண உறுப்பினர்கள் மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் சாதாரண உறுப்பினர்கள் மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் சாதாரண உறுப்பினர்கள் மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள்
குறுகிய கால முதலீட்டு திட்டங்கள்
3 மாதங்கள் 7.50% 7.50% 7.50% 7.50% 7.50% 7.50% 7.50% 7.50%
6 மாதங்கள் 8.00% 8.00% 8.00% 8.00% 8.00% 8.00% 8.00% 8.00%
9 மாதங்கள் 8.50% 8.50% 8.50% 8.50% 8.50% 8.50% 8.50% 8.50%
நிலையான வைப்பு நிதி திட்டங்கள்
1 ஆண்டுகள் 9.00% 10.00% 9.25% 10.25% 9.50% 10.50% 9.75% 10.75%
2 ஆண்டுகள் 9.00% 10.00% 9.25% 10.25% 9.50% 10.50% 9.75% 10.75%
3 ஆண்டுகள் 9.50% 10.50% 9.75% 10.75% 10.00% 11.00% 10.25% 11.25%
4 ஆண்டுகள் 9.50% 10.50% 9.75% 10.75% 10.00% 11.00% 10.25% 11.25%
5 ஆண்டுகள் 10.00% 11.00% 10.25% 11.25% 10.50% 11.50% 10.75% 11.75%

கூடுதல் சிறப்பு வட்டி வீதங்கள்*

நிலையான வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மகளிர்க்கு 1.00% கூடுதல் வட்டி வீதம்
நிலையான வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு (50 வயது முதல் ) 1.00% கூடுதல் வட்டி வீதம்.
*சிறப்பு வட்டி வீதங்கள் சொசைட்டியின் விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது
ஏப்ரல் 01, 2018 முதல் மேற்கண்ட வட்டி வீதங்கள் பொருந்தும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நிலையான வைப்பு நிதி திட்டத்தின் காலம் எவ்வளவு ?

நிலையான வைப்பு நிதியில் 3,6,9 மாதங்களில் தொடங்கி 1,2,3,4 ஆண்டுகளிலிருந்து அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய திட்டங்கள் உள்ளன .

நிலையான வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு தொகை எவ்வளவு?

நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாயும், அதன் பிறகு, ₹ 100 இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.

நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதிர்வுறாமல் கணக்கை முடிக்க வசதி உள்ளதா ?

உறுப்பினர்கள் கீழ்கண்ட விதிகளின் படி முதிர்வுறாமல் தொகையை பெற இயலும்:

  • 3 முதல் 9 மாத திட்டத்தில்→ முதிர்வுறாத கணக்கில் தொகையை பெற வசதி இல்லை
  • 1 ஆண்டு திட்டம்→ முதிர்வுறாத கணக்கில் தொகையை பெற வசதி இல்லை
  • 2 மற்றும் 2 ஆண்டுகளுக்கு மேல் திட்டத்தில்→18 மாதங்கள் வரை முதிர்வுறாத கணக்கில் தொகையை பெற வசதி இல்லை. 18 மாதங்களுக்கு பிறகு முதிர்வுறாத கணக்கில் தொகையை பெற்றால் , வட்டி வீதங்கள் கூட்டுறவு சங்கத்தின் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப பொருந்தும்

நிலையான வைப்பு நிதி திட்டத்தில் கடன் பெற வேறு வசதிகள் உள்ளனவா ?

ஆம் ! நிலையான வைப்பு நிதியில் கீழ்கண்டவாறு கடன் பெற வசதிகள் உள்ளன :

  • (அ ) 3 முதல் 9 மாத திட்டத்தில்:- கடன் பெறும் வசதி இல்லை
  • (பி ) 1 முதல் 4 ஆண்டு திட்டத்தில்: அதிகபட்சமாக 60% முதலீட்டு தொகையில்
  • (சி ) 5 ஆண்டு திட்டத்தில்: 12 மாதங்களிற்கு பிறகு , அதிகபட்சமாக 60% முதலீட்டு தொகையில்

வட்டி வீதம் சங்கத்தின் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

நிலையான வைப்பு நிதி திட்டத்தில் கடன் பெற வேறு வசதிகள் உள்ளனவா ?

ஆம் ! நிலையான வைப்பு நிதியில் கீழ்கண்டவாறு கடன் பெற வசதிகள் உள்ளன :-

  • (அ) 1 முதல் 4 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டம் → நிலையான வைப்பு நிதி திட்டத்தில் அதிகபட்சமாக தங்கள் முதலீட்டிலிருந்து 60% கடன் பெறலாம் .வட்டி வீதங்கள் சங்கத்தின் விதிகளின் படி பொருந்தும்.
  • (பி) 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டம் →நிலையான வைப்பு நிதி திட்டத்தில் 12 மாதங்களுக்கு பிறகு,அதிகபட்சமாக தங்கள் முதலீட்டிலிருந்து 60% கடன் பெறலாம் .வட்டி வீதங்கள் சங்கத்தின் விதிகளின் படி பொருந்தும்.

மூத்த குடிமக்கள் மற்றும் மகளிர்க்கு இத்திட்டத்தின் வட்டி வீதங்களில் ஏதேனும் சிறப்பு சலுகைகள் உள்ளனவா ?

ஆம் ! இத்திட்டத்தில் மூத்த குடிமக்கள்(50 வயதுக்கு மேற்ப்பட்டோர் ) மற்றும் மகளிர்க்கு 1% கூடுதல் வட்டி வீதம் கிடைக்கும் . ஒரு பெண் மூத்தகுடிமகளாக இருப்பின் , அவர் இதில் ஏதேனும் ஒன்றை மட்டுமே பெற இயலும் .

கூடுதலான நிலையான வைப்பு முதலீட்டு வீதங்களை பெறுங்கள்

ஆதர்ஷ் கூட்டுறவு கடன் சங்கத்தில் , குறைந்த காலத்தில் உங்கள் முதலீடு பெருகி அதிக வட்டி பெற பல்வேறு திட்டங்கள் உள்ளன. எங்களது நிலையான வைப்பு நிதி திட்டம் உங்களுடைய விலைமதிப்பற்ற சேமிப்புகளை நிலையான வைப்பு நிதி வட்டி வீதங்களில் முதலீடு செய்ய உதவுகிறது . ஆதர்ஷ் கூட்டுறவு கடன் சங்கத்தில் 3 மாதங்களில் தொடங்கி 5 ஆண்டுகள் வரை நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம் .

நிலையான வைப்பு நிதி திட்டத்தை பொறுத்தமட்டில் , மிகச்சிறிய தொகையான ₹ 1000 த்திலிருந்து முதலீடு செய்யலாம் .மேலும் ₹ 100 இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம் . சிறிய முதலீடுகள் மூலம் திட்டத்தின் முடிவில் பெரிய லாபங்களை நீங்கள் அடையலாம் .

உங்கள் அறிய சேமிப்பு தொகையை குறுகிய கால நிதி வைப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம் .நீங்கள் 3,6,9 மாதங்களுக்கான குறுகிய கால நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம் .உங்கள் முதலீட்டிற்கு இத்திட்டத்தில் 7.50% அல்லது 11.75% இல் தொடங்கி சிறந்த வட்டி வீதம் பெறலாம் . எனவே இன்றே ஆதர்ஷ் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்து , உங்கள் முதலீட்டுக்கு சிறந்த தொகையை திரும்ப பெறுங்கள் .

நாங்கள் இப்பொழுது எங்கள் சேவையை மொத்த முதலீட்டிற்கு (15 லட்சத்திற்கு மேல் ) விரிவுபடுத்தியுள்ளோம் . இந்த மொத்த முதலீட்டின் மூலம் நீங்கள் சிறந்த மற்றும் உயர்ந்த வட்டி வீதங்களை பெறலாம் .

பொறுப்பு துறப்பு: இந்த திட்டத்தின் பலன்களும் ,சேவைகளும், ஆதர்ஷ் கடன் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே உரியது.

நிலையான வைப்பு நிதி திட்டத்தை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

Name
Email
Phone no
Message
© Copyright - Adarsh Credit. 2018 All rights reserved. Designed and developed by Communication Crafts.