எங்கள் முதலீட்டாளர்கள்தான் எங்களை எந்தச் சூழ்நிலையிலும் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திருக்கு ஒத்துழைப்பு செய்பவர்கள்! எனவே, ஆதர்ஷ் கிரெடிட் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிட்.,சார்ந்த நடவடிக்கைளின் எல்லா செயல்களிலும் மிக வெளிப்படையாக இருப்பது எங்கள் பொறுப்பு. ஏ.சி.சி.எஸ்-இன் அபரிதமான வளர்ச்சியை விளக்கும் அறிக்கையைப்பார்ப்போம்.