விரைவு இணைப்பு
Adarsh Monthly Income

மாதாந்திர வருமானம்

மாதாந்திர வருமான திட்டம் (MIS ) என்பது ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டம் .இதில் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து , தங்கள் முதலீட்டின் கால அளவின் இறுதி வரை ,எங்கள் சிறப்பு MIS வட்டி விகிதங்களின் படி ,மாதாந்திர வருமானத்தை பெறலாம் . முதலீட்டு தொகை , கால அளவு மற்றும் வட்டி வீதங்களை உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம் .

கால அளவு வட்டி வீதங்கள் (ஆண்டுக்கு ) சிறப்பு வட்டி வீதங்கள் ( மொத்த முதலீட்டுக்கு)
₹ 15லட்சத்துக்கு மேல் ₹ 50 லட்சத்துக்குள் ₹ 50 லட்சத்துக்கு மேல் ₹ 1 கோடிக்குள் ₹ 1 கோடிக்கு மேல்
சாதாரண உறுப்பினர்கள் மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் சாதாரண உறுப்பினர்கள் மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் சாதாரண உறுப்பினர்கள் மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் சாதாரண உறுப்பினர்கள் மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள்
1 ஆண்டு 8.50% 9.50% 8.75% 9.75% 9.00% 10.00% 9.25% 10.25%
2 ஆண்டுகள் 8.50% 9.50% 8.75% 9.75% 9.00% 10.00% 9.25% 10.25%
3 ஆண்டுகள் 9.00% 10.00% 9.25% 10.25% 9.50% 10.50% 9.75% 10.75%
4 ஆண்டுகள் 9.00% 10.00% 9.25% 10.25% 9.50% 10.50% 9.75% 10.75%
5 ஆண்டுகள் 9.50% 10.50% 9.75% 10.75% 10.00% 11.00% 10.25% 11.25%
6 ஆண்டுகள் 9.50% 10.50% 9.75% 10.75% 10.00% 11.00% 10.25% 11.25%

சிறப்பு வட்டி வீதங்கள்*

மாதாந்திர வருமான திட்டத்தின் கீழ் மகளிர்க்கு 1.00% கூடுதல் வட்டி வீதம்
மாதாந்திர வருமான திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு (50 வயது முதல் ) 1.00% கூடுதல் வட்டி வீதம்
*சிறப்பு வட்டி வீதங்கள் சொசைட்டியின் விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது
ஏப்ரல் 01, 2018 முதல் மேற்கண்ட வட்டி வீதங்கள் பொருந்தும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மாதந்திர வருவாய்த் திட்டத்தின் காலவரை என்ன?

மாதாந்திர வருவாய்த் திட்டம் பல்வேறு கால அளவுகளைக் கொண்டது. 1 வருடம், 2வருடங்கள், 3 வருடங்கள், 4 வருடங்கள், 5 வருடங்கள் மற்றும் அதிகபட்சமாக 6 வருடங்கள்.

மாதாந்திர வருவாய்த் திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச தொகை என்ன??

மாதாந்திர வருவாய்த் திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ.10,000 முதலீடு செய்யலாம். பின்னர் ரூ.1000ததன் மடங்குகளில் முதலீட்டை விரிவுபடுத்தலாம்.

மாதாந்திர வருவாய்த் திட்டத்தின் மூலம் உறுப்பினர்கள் எவ்வளவு வட்டி ஈட்டமுடியும்?

இத்திட்டத்தின் வட்டி விகிதம் பின்வருமாறு

 • 1 வருடம்– 8.50%
 • 2 வருடங்கள் – 8.50% வருடாந்திரமாக
 • 3 வருடங்கள் – 9.00% வருடாந்திரமாக
 • 4 வருடங்கள் – 9.00% வருடாந்திரமாக
 • 5 வருடங்கள் – 9.50% வருடாந்திரமாக
 • 6 வருடங்கள் – 9.50% வருடாந்திரமாக

மாதாந்திர வருமான திட்டத்தில் முதிர்வுறாமல் கணக்கை முடிக்க வசதி உள்ளதா ?

உறுப்பினர்கள் கீழ்கண்ட விதிகளின் படி முதிர்வுறாமல் தொகையை பெற இயலும்:

 • (அ ) 1 வருட முதலீடு :- உறுப்பினர்கள் 6 மாதங்களிற்கு பிறகு முதிர்வுறா தொகையை பெறலாம்
 • (பி ) 2 வருட முதலீடு :- உறுப்பினர்கள் 12 மாதங்களிற்கு பிறகு முதிர்வுறா தொகையை பெறலாம்
 • (சி ) 2 வருடத்திற்கு மேலான முதலீடு:- உறுப்பினர்கள் 24 மாதங்களிற்கு பிறகு முதிர்வுறா தொகையை பெறலாம்

மாதாந்திர வருமான திட்டத்தில் கடன் பெறும் வசதி உள்ளதா ?

1 மற்றும் 2 வருட திட்டத்தில் :

 • 1 மற்றும் 2 வருட திட்டத்தில் : அதிகபட்சமாக 60% முதலீட்டு தொகையில்

3 வருட திட்டத்தில் :

 • 3 வருட திட்டத்தில் : 1 ஆண்டு வரையில் கடன் பெறும் வசதி இல்லை
 • 3 வருட திட்டத்தில் : 1 வருடத்திற்கு பிறகு அதிகபட்சமாக 60% முதலீட்டு தொகையில்

4 வருட திட்டத்தில் :

 • 4 வருட திட்டத்தில் : 1 ஆண்டு வரையில் கடன் பெறும் வசதி இல்லை
 • 4 வருட திட்டத்தில் : 1 லிருந்து 2 வருடத்திற்கு பிறகு அதிகபட்சமாக 50% முதலீட்டு தொகையில்
 • 4 வருட திட்டத்தில் : 2 வருடத்திற்கு பிறகு அதிகபட்சமாக 60% முதலீட்டு தொகையில்

5 வருட திட்டத்தில்:

 • 5 வருட திட்டத்தில்: 2 ஆண்டுகள் வரையில் கடன் பெறும் வசதி இல்லை
 • 5 வருட திட்டத்தில்: 2 லிருந்து 3 வருடத்திற்கு பிறகு அதிகபட்சமாக 50% முதலீட்டு தொகையில்
 • 5 வருட திட்டத்தில்: 3 வருடத்திற்கு பிறகு அதிகபட்சமாக 60% முதலீட்டு தொகையில்

6 வருட திட்டத்தில் :

 • 6 வருட திட்டத்தில் : 3 ஆண்டுகள் வரையில் கடன் பெறும் வசதி இல்லை
 • 6 வருட திட்டத்தில் : 3 லிருந்து 4 வருடத்திற்கு பிறகு அதிகபட்சமாக 50% முதலீட்டு தொகையில்
 • 6 வருட திட்டத்தில் : 4 வருடத்திற்கு பிறகு அதிகபட்சமாக 60% முதலீட்டு தொகையில்

வட்டி வீதம் சங்கத்தின் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதங்களில் சிறப்புச் சலுகைகள் ஏதேனும் உண்டா?

ஆம்!. அடிப்படை வட்டி விகிதத்தின் மேல் பெண்களுக்கு 0.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 1% சிறப்பு வட்டிவிகிதம் உண்டு. மூத்த முடிமகன் பெண்ணாக இருக்கும் நிலையில் ஏதேனும் ஒரு பலனை மட்டுமே அனுபவிக்கமுடியும்.

வட்டித்தொகைக் கணக்கீட்டில் தொகை செலுத்தப்பட்ட நாள் மற்றும் முதிர்வு நாள் கணக்கில் உண்டா?\

துவக்க நாள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் ஆனால் முதிச்சி நாள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

சிறந்த மாதாந்திர வருமான திட்டம் (MIS )

ஆதர்ஷ் கூட்டுறவு சங்கத்தின் மற்ற முதலீட்டு திட்டங்களை போல , MIS திட்டமும் பாதுகாப்பான வருமானத்தை பெற்று தரும் . மாதாந்திர வருமான திட்டம் (MIS ) என்பது ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டம் .இதில் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து , தங்கள் முதலீட்டின் கால அளவின் இறுதி வரை ,எங்கள் சிறப்பு MIS வட்டி வீதங்களின் படி ,மாதாந்திர வருமானத்தை பெறலாம்.முதலீட்டு தொகை , கால அளவு மற்றும் வட்டி வீதங்களை உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம் .

ஆதர்ஷ் கூட்டுறவு சங்கத்தில் குறைந்தபட்சம் 1 வருடத்தில் தொடங்கி அதிகபட்சம் 6 வருடங்கள் வரை நீங்கள் முதலீடு செய்யலாம் .குறைந்தபட்ச முதலீட்டு தொகை₹ 10,000 முதல் தொடங்கி ,பிறகு ₹1000 தின் மடுக்குகளாக செலுத்தலாம். MIS வட்டி வீதங்கள் 8% தொடங்கி 11.25% வரை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம். ஒரு சிறந்த வட்டி வீடத்தோடு ,ஆதர்ஷ் உங்களுக்கு ஒரு சிறந்த முதலீட்டு திட்டத்தை அளிக்கிறது .இன்றைக்கே ஆதர்ஷில் முதலீடு செய்யுங்கள் ! நீங்கள் மொத்த முதலீடாக ( 15 லட்சத்திலிருந்து 1 கோடி வரை ) செலுத்தினால் ,உங்களுக்கு சிறப்பு வட்டி வீதங்கள் கிடைக்கும்

பொறுப்பு துறப்பு: இந்த திட்டத்தின் பலன்களும் ,சேவைகளும், ஆதர்ஷ் கடன் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே உரியது.

MIS திட்டம் பற்றிய விவரங்கள் அறிய எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

Name
Email
Phone no
Message
© Copyright - Adarsh Credit. 2018 All rights reserved. Designed and developed by Communication Crafts.