விரைவு இணைப்பு
Adarsh Savings Account

சேமிப்புக் கணக்கு

ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சொசைட்டி லிமிடெட் சேமிப்புக் கணக்கு துவக்குவதன் மூலம் மற்ற கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளோடு ஒப்பிடுகையில் பல கூடுதல் சலுகைகளைப் பெறமுடியும். தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட கணக்கை உறுப்பினர்கள் ஆதர்ஷ-ல் சுலபமாகத் துவங்கமுடியும். இதன் காரணமாக உறுப்பினர்கள் வங்கியில் குறைந்தபட்ச கட்டாய சேமிப்பு வைக்கவேண்டிய அவசியமின்றி தங்கள் கணக்கைத் உபயோகிக்கும் வசதி கிடைக்கிறது. இவற்றிக்கு மேலாக சேமிப்புக் கணக்கில் உள்ள இருப்புத் தொகைக்கு 6.75% காலாண்டுக் கூட்டு வட்டியும் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆதர்ஷ் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள் & பலன்கள்

 • குறைந்தபட்ட இருப்புப் தொகை – ஏதுமில்லை (நோஃப்ரில் கணக்கு)
 • வட்டி விகிதம் – வருடத்திற்கு 6.75% * (காலாண்டு வட்டி –குறிப்பிட்ட விகித அடிப்படைக்கணிப்பு)
 • BP வசதியோடு கணக்குகள் (புதிய உறுப்பினர்களுக்கு)
 • எவ்விதக் கட்டணமுமின்றி வரம்பற்ற பரிவர்த்தனைகள்
 • நியமன வசதி
 • எஸ்எம்எஸ் வசதி
 • மொபைல் பயன்பாடு வசதி
 • MMA அல்லது NEFT / RTGS மூலம் பணப் பரிமாற்ற வசதி
 • பண வரவுக்கான NEFT வசதி (₹ 49,999 / – வரை)
 • எந்த கட்டணமும் இல்லாமல் வங்கி இருப்புநிலை தகவலறிக்கை வசதி
 • உறுப்பினர்களுக்கு வட்டி மீது டி.டி.எஸ் கழிவு இல்லை (நடப்பு வருமானவரி விதிகளின்படி)

அதிக வட்டியீட்டும் சேமிப்புக் கணக்கு

இந்திய மக்களிடையே நன்மதிப்பைப் பெற்ற கூட்டுறவு சொசைட்டி ஒன்றான ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சொசைட்டி லிமிடெட் தனது உறுப்பினர்களுக்கு சிறந்த நிதிசார் சேவைகள் வழங்குகிறது. ஆதர்ஷ் கிரெடிட்டில் நாங்கள் எங்கள் உறுப்பினர்களின் முதலீடுகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதோடு அவர்கள் முதலீடு அதிக வட்டி ஈட்டவும் வகைசெய்கின்றோம்.

ஆதர்ஷில் சேமிப்புக் கணக்கு துவக்கம் என்பது மற்ற வங்கி அல்லது கூட்டுறவு கடன் சங்கங்களை ஒப்பிடுகையில் ஒருபடி உயர்ந்தே நிற்கிறது. இதற்கு நாங்கள் அளிக்கும் கூடுதல் சலுகைகள் ஒரு காரணம் எனலாம். “நோ ஃப்ரில்ஸ் கணக்கு வசதி மூலம் நீங்கள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கை சுலபமாகத் துவங்கலாம். அத்தோடு சேமிப்புக் கணக்கில் உள்ள இருப்புத் தொகைக்கு 6.75% காலாண்டு வட்டியும் உங்களுக்குக் கிடைக்கும். அதன் பலனாய் உங்கள் சேமிப்பு பெருகும். ஆதர்ஷுடன் இன்றே ஒரு சேமிப்பு கணக்கு துவக்கி அதிக வட்டி ஈட்டுங்கள்.

சேமிப்புக் கணக்கைத் துவக்க இப்போதே அழையுங்கள்

Name
Email
Phone no
Message
© Copyright - Adarsh Credit. 2018 All rights reserved. Designed and developed by Communication Crafts.